Saturday, May 05, 2007

தமிழ் பதிவும் சோதனை ஒட்டமும்...

இது என்னுடைய 5வது வலைபதிவு. மற்ற வலைபதிவுகளிலிருந்தும் google உதவியாலும் இந்த தமிழ் மென்பொருள் கிடைத்தது. முழுவதும் unicode முறையால் english தட்டச்சு செய்யப்படுவது முழுக்க தமிழில் கிடைக்கிறது. ஆனால் நான்கு வரி தட்டச்சு செய்ய சுமார் 15 நிமிடம் தேவை படுகிறது. சிறிது பயிற்சிக்கு பின் இது குறையலாம்.

Some of the updates done to this page overnight:

1. Completely revamped the look and feel - Changed to new template and customised that for Tamil Unicode.
2. Added Hit counters
3. Added site search
4. Added Photo

இதோ என்னுடய blog site புதிய உடை உடுத்திக்கொண்டு அமர்க்களமாக தயராகி கொண்டு இருக்கிறது. comments and suggestions வரவேற்கப்படுகின்றன.

0 comments: